கனடா

ஆல்பர்ட்டாவை கனடாவோடு தக்கவைக்க எட்மண்டன் பேரணியில் பிரதமர் Mark Carney தீவிர பிரசாரம்!

0
கனடாவின் பிரதமர் Mark Carney, தனது சொந்த ஊரான Edmonton பகுதியில்...

செய்தி

Calgaryயில் மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை: $6.8 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது!

0
Calgary காவல்துறையினர் நடத்திய 4 மாத கால தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையின் மூலம், வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான $6.8 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Calgary மற்றும் Edmonton பகுதிகளில்...

கனடாவில் தொடர்வதற்காக வாக்களியுங்கள்: பிரதமர் Mark Carney வேண்டுகோள்!கனடாவில் தொடர்வதற்காக வாக்களியுங்கள்: பிரதமர் Mark Carney வேண்டுகோள்!

0
Calgary நகரில் நடைபெற்ற 'Forever Canadian' பேரணியில் பேசிய பிரதமர் Mark Carney, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என வாக்களிக்குமாறு அங்குள்ள மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். மாகாணம் பிரிந்து செல்வது குறித்து...

இலங்கை

இந்தியா

Video thumbnail
Calgary அருகில் $87,000 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு: 69 வயது வீட்டுப் பணிப்பெண் கைது!
00:54
Video thumbnail
Calgaryயில் மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை: $6.8 மில்லியன் பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது!
00:52
Video thumbnail
கனடாவில் தொடர்வதற்காக வாக்களியுங்கள்: பிரதமர் Mark Carney வேண்டுகோள்!
00:51
Video thumbnail
Calgaryயில் பயங்கரமான தீ விபத்து: 3 பேர் பலி, 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!
00:52
Video thumbnail
'Ultra-Processed' உணவுகள் மூளைப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் – கனடியர்களிடம் ஆய்வு!
00:59
Video thumbnail
கனடா அரசு 'மிரட்டல்' விடுப்பதாக Cleveland-Cliffs - CEO குற்றச்சாட்டு!
00:54
Video thumbnail
12ஆம் வகுப்பு மாணவன் என அறிமுகப்படுத்திக் கொண்டு மாணவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!
00:53
Video thumbnail
கனடா இறுதியில் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாகவே மாறும் – Donald Trump சர்ச்சைப் பேச்சு!
00:22
Video thumbnail
கனடாவில் தொடர வாக்களித்த Alberta முதலமைச்சர் Danielle Smith!
01:09
Video thumbnail
மாணவர்களிடையே அதிகரிக்கும் கற்றல் இடைவெளி – புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!
00:35

செய்தி

கனடா அரசு ‘மிரட்டல்’ விடுப்பதாக Cleveland-Cliffs – CEO குற்றச்சாட்டு!

0
Hamilton நகரில் உள்ள Stelco ஆலையில் நூற்றுக்கணக்கானோருக்கு தற்காலிக பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது ஒரு வணிக முடிவு என Cleveland-Cliffs நிறுவனத்தின் CEO Lourenco Goncalves...

தீ விபத்தால் சேதமடைந்த கட்டடம் இடிப்பு – Don Valley Parkway (DVP) நெடுஞ்சாலை மூடல்!

0
கடந்த புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் Toronto நகரில் உள்ள 2 Matilda St பகுதியில் அமைந்துள்ள காலியான கட்டடத்தில் திடீரென மாபெரும் தீ விபத்து...

அமெரிக்கத் தேர்தல் தலையீடு: கனடாவை உன்னிப்பாகக் கவனிக்கும் அமெரிக்கா – Pete Hoekstra எச்சரிக்கை!

0
அமெரிக்க இடைத்தேர்தலில் கனேடிய அரசியல்வாதிகள் தேர்தல் தலையீட்டில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் Pete Hoekstra...

B.C. மாகாணத் தேர்தல் விவாதம் – தலைவர்கள் இடையே கடும் மோதல்!

0
British Columbia மாகாணத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற ஒரே நேரடித் தலைவர்கள் விவாதத்தில், B.C. NDP தலைவர் David Eby, B.C. Conservative தலைவர் Lorne...

மாணவர்களிடையே அதிகரிக்கும் கற்றல் இடைவெளி – புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!

0
மாணவிகளுடன் ஒப்பிடும் போது, மாணவர்கள் கல்வி முயற்சியில் குறைவாகவே கவனம் செலுத்துவதாக PNAS Nexus ஆய்விதழில் வெளியிடப்பட்ட புதிய உலகளாவிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. 61 நாடுகளைச்...

கனடாவில் தொடர வாக்களித்த Alberta முதலமைச்சர் Danielle Smith!

0
Alberta மாகாணத்தில் இடம்பெறும் மக்கள் கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் referendum தான் கனடாவுடன் இணைந்திருக்கவே வாக்களித்துள்ளதாக மாகாண முதலமைச்சர் Danielle Smith தெரிவித்துள்ளார். Alberta மாநிலத்தில் இடம்பெற்றுவரும்...

கனடா இறுதியில் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாகவே மாறும் – Donald Trump சர்ச்சைப் பேச்சு!

0
கனடா (Canada) இறுதியில் அமெரிக்காவின் (United States) 51ஆவது மாநிலமாகவே மாறும் என அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார். Arizona மாநிலத்தின் Bullhead City நகரில்...

வணிகம்

அறிவியல்